நானும் கழுததனம்மா

டங்.... டிங்....தங்....ஸ்ஸ்ஸ்.... அடுக்களையில், சுதா அவசரமாய் கடுகு தாளித்துக் கொண்டு இருந்தாள்

தமிழ் மண் எடுப்போம்,தமிழீழத்திலே ..

ஈழத் தமிழனை "ஈ" என்று நினைத்தீரோ...! அடித்தே ஒழித்திட...

மின் வெட்டினால்

இறந்து கொண்டே இருக்கிறது.... என் படிப்பு...!

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

சப்தமிடுகையில் ....

பல்லி சப்தமிடுகையில்
நினைவில் நிழலாடுகிறது
நீ கொடுத்த முத்தங்கள்

சனி, 2 பிப்ரவரி, 2013

அன்புத் தோழியே-

நீ ஒரு நல்ல தோழி என்றேன்
"நீயும் ஒரு செ(ந)ல்ல தோழன்" என்றாய்
ஆம்....
நம் பெற்றோர் அறிவர்
நம்மை பற்றி...
அன்புத் தோழியே-
ஊரறியுமோ...?

புதன், 23 ஜனவரி, 2013

கண்ணீர்க் கவிதை

எனது கோபத்தில் 
கவிதை எழுதின 
அவள் கண்கள் 
கன்னத்தில்....
கண்ணீரால்....


புதன், 2 ஜனவரி, 2013

தீக் காயங்கள்

உன் முத்தங்கள்
தீக்காயங்களாகின            
நீ...
என்னைப் பிரிகையில்